actress anna ben photos 
சினிமா

அன்னா பென் ‘ஹோம்லி’ க்ளிக்ஸ்

Author : செய்திப்பிரிவு

மலையாளத்தில் ‘கும்பளாங்கி நைட்ஸ்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் அன்னா பென். 

‘ஹெலன்’ திரைப்படம் அவருக்கான அங்கீகாரத்தை பெற்று கொடுத்தது. 

அண்மையில் வெளியான ‘கல்கி 2898 ஏடி’ படத்தில் சிறிய கதாபாத்திரம் என்றாலும் ஈர்த்தார். 

தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘கொட்டுக்காளி’ மூலம் விருது பெறும் நடிகையாக உயர்ந்திருக்கிறார். 

SCROLL FOR NEXT