Actress Divya Bharathi Latest pics 
சினிமா

திவ்யபாரதி பகிர்ந்த க்ளிக்ஸ் விருந்து!

Author : செய்திப்பிரிவு

2021-ல் வெளியான ஜி.வி.பிரகாஷின் ‘பேச்சிலர்’ படம் மூலம் நாயகியாக அறிமுகம் ஆனவர் திவ்யபாரதி. 


அண்மையில் வெளியான விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். 

திவ்யபாரதி நடிப்பில் அடுத்ததாக ‘கிங்ஸ்டன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது ஜி.வி.பிரகாஷின் 25-ஆவது படம்.


தொடர்ந்து நடிகர் கதிருடன் இணைந்து ‘ஆசை’ படத்தில் திவ்யபாரதி நடித்து வருகிறார். 


சோஷியல் மீடியாவில் தனது பகிர்வுகள் மூலம் ரசிகர்களை வெகுவாக ஈர்க்கும் நடிகைகளில் ஒருவர் திவ்யபாரதி.


சமீபத்தில் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் திவ்யபாரதி வெளியிட்ட க்ளிக்ஸும் பெரிதும் கவனம் ஈர்த்துள்ளன.

நடிகை திவ்யபாரதி பகிர்ந்த புகைப்படங்களின் அணிவகுப்புதான் இவை..!

SCROLL FOR NEXT