Celebrities attended the Varalaxmi Nicholai get together 
சினிமா

வரலட்சுமி சரத்குமார் திருமணத்துக்குப் பிந்தைய ‘Get together’ நிகழ்வில் பிரபலங்கள் - புகைப்படத் தொகுப்பு

Author : செய்திப்பிரிவு
நடிகை வரலட்சுமி சரத்குமார் - நிக்கோலாய் தம்பதிகளின் திருமணம் புதன்கிழமை சென்னையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நண்பர்கள் உறவினர்களுக்கான ‘கெட் டு கெதர்’ நிகழ்வு வெள்ளிக்கிழமை சென்னை தாஜ் கோரமண்டல் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.
SCROLL FOR NEXT