varalaxmi sarathkumar Pre wedding celebration photo
நடிகை வரலட்சுமி சரத்குமார் - நிக்கோலாய் தம்பதிகளின் திருமணம் புதன்கிழமை நடைபெறுவதையொட்டி, சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘ப்ரீ வெட்டிங்’ நிகழ்வில் திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டு வாழ்த்தினர்.