Stalin to Annamalai: Umapathy Ramaiah - Aishwarya Arjun Wedding Reception 
சினிமா

ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை @ ஐஸ்வர்யா அர்ஜுன் - உமாபதி ராமையா திருமண வரவேற்பு நிகழ்வு | ஆல்பம்

Author : செய்திப்பிரிவு
நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா அர்ஜுனுக்கும், நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவுக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்வில் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
SCROLL FOR NEXT