Actor Premgi Indhu Engagement Album 
சினிமா

பிரேம்ஜி திருமண வரவேற்பு ஆல்பம்

Author : செய்திப்பிரிவு
நடிகர் பிரேம்ஜி - இந்து தம்பதிகளின் திருமண வரவேற்பு நிகழ்வு சென்னையில் இன்று நடைபெற்றது. இருவரின் திருமணம் நாளை திருத்தனி கோயிலில் நடைபெறுகிறது. முன்னதாக நடைபெற்ற திருமண வரவேற்பில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT