Malavika Jayaram ties the knot with Navaneeth Gireesh
சினிமா
நடிகர் ஜெயராம் மகள் திருமண நிகழ்வு ஆல்பம்
Author : செய்திப்பிரிவு
பிரபல நடிகர் ஜெயராமின் மகள் மாளவிகா ஜெயராம் - நவ்னீத் கிரிஷ் திருமணம் கேரளாவின் குருவாயூர் கோயிலில் எளிமையாக நடந்தது. இதில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் கலந்துகொண்டனர்.