Aparna Das - Deepak Parampol wedding 
சினிமா

நடிகை அபர்ணா தாஸ் திருமண ஆல்பம்

Author : செய்திப்பிரிவு
‘பீஸ்ட்’, ‘டாடா’ உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமான நடிகை அபர்ணா தாஸ், ‘மஞ்ஞும்மெல் பாய்ஸ்’ பட நடிகர் தீபக் பரம்போல் திருமணம் கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலில் இன்று நடைபெற்றது.
SCROLL FOR NEXT