Cinema Celebs cast their votes 
சினிமா

அஜித், விஜய் முதல் த்ரிஷா, ஆண்ட்ரியா வரை - திரைப் பிரபலங்கள் வாக்களிப்பு ஆல்பம்

Author : செய்திப்பிரிவு
சென்னை நீலாங்கரையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் வாக்களித்தார்
சென்னை பெசன்ட் நகரில் வாக்களித்தார் நடிகர் விக்ரம்
சென்னை திருவான்மியூரில் வாக்களித்த நடிகர் அஜித்
சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வாக்களித்தார் ரஜினிகாந்த்
வளசரவாக்கத்தில் வாக்களித்த சிவகார்த்திகேயன்
ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த நடிகை த்ரிஷா
தியாகராய நகரில் வாக்களித்த நடிகர்கள் சூர்யா, கார்த்தி
தேனாம்பேட்டையில் வாக்களித்த உதயநிதி ஸ்டாலின்
தேனாம்பேட்டையில் வாக்களித்த கமல்ஹாசன்
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்
நடிகை சுகன்யா
நடிகர் பிரசாந்த்
நடிகர் நிதின் சத்யா
நடிகை ரம்யா பாண்டியன்
நடிகர் ஒய்.ஜி.மகேந்திரா
நடிகர் நாசர்
நடிகர் யோகிபாபு
தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்
இயக்குநர் டி.ராஜேந்தர்
நடிகர் ராகவா லாரன்ஸ்
இயக்குநர் செல்வராகவன்
நடிகர் அருண் விஜய்
நடிகர் சிபிராஜ்
நடிகை குஷ்பு - இயக்குநர் சுந்தர்.சி
நடிகர் பரத்
நடிகை ஆண்ட்ரியா
நடிகை நமீதா
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
SCROLL FOR NEXT