Director shankar daughter marriage album 
சினிமா

ஸ்டாலின் முதல் ரஜினி வரை - ஷங்கர் மகள் திருமண ஆல்பம்

Author : செய்திப்பிரிவு
திரைப்பட இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ரஜினி, கமல், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
          
SCROLL FOR NEXT