Aishwarya Shankar Engagement album
பிரபல இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், உதவி இயக்குநர் தருண் கார்த்திகேயனுக்கும் அண்மையில் சென்னையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.