Pongal Celebrations 
சினிமா

ரஜினி முதல் சூர்யா வரை... திரை பிரபலங்களின் பொங்கல் கொண்டாட்டம் - ஆல்பம்

Author : செய்திப்பிரிவு
’ஜோ’ படத்தின் மூலம் பிரபலமான நடிகை பவ்யா பகிர்ந்துள்ள பொங்கல் ஸ்பெஷல் கிளிக்
பின்னணி பாடகி ஸ்வேதா மோகனின் பொங்கல் சிறப்பு புகைப்படம்
சூர்யா - ஜோதிகாவின் பொங்கல் கொண்டாட்டம்
பொங்கலை முன்னிட்டு தனது வீட்டின் அருகே ரசிகர்களை சந்தித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்
'சார்பட்டா பரம்பரை’ படத்தில் நடித்த ஜான் கொகேன் வெளியிட்ட பொங்கல் சிறப்பு புகைப்படம்
குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் தனுஷ்
நடிகர் ஹரிஷ் கல்யாணின் பொங்கள் ஸ்பெஷல் கிளிக்
குடும்பத்துடனும், ‘அயலான்’ உடனும் பொங்கலை சிறப்பாக கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகை திவ்யபாரதியின் பொங்கல் ஸ்பெஷல் கிளிக்ஸ்
நடிகை திவ்யபாரதியின் பொங்கல் ஸ்பெஷல் கிளிக்ஸ்
நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது பொங்கல் வாழ்த்துச் செய்தியுடன் வெளியிட்ட புகைப்படம்
இயக்குநர் பாக்யராஜ் தனது குடும்பத்துடன் பொங்கலை கொண்டாடினார்
பொங்கல் கொண்டாட்டத்தில் இயக்குநர் பாரதிராஜா
குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய ஜெயம் ரவி
நடிகை ஈஷா ரெபா
நடிகை தர்ஷா குப்தா
SCROLL FOR NEXT