சினிமா

சமந்தாவின் ‘குஷி’ இசை நிகழ்ச்சி - ஆல்பம்

Author : செய்திப்பிரிவு
ஷிவா நிர்வாணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா நடித்துள்ள படம் 'குஷி'.
ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ள இப்படத்துக்கு முரளி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
செப். 1-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் இசை நிகழ்ச்சி நேற்று (ஆக., 15) ஹைதராபாத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இப்படத்தின் பாடல்கள் மேடையில் பாடப்பட்டன. சமந்தா, விஜய் தேவரகொண்டா இருவரும் இணைந்து நடனமாடினர்.
மேடையில் நடனமாடும்போது சமந்தாவை விஜய் தேவரகொண்டா தூக்கிய புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
SCROLL FOR NEXT