சினிமா

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ பட நிகழ்வு - ஆல்பம்

Author : செய்திப்பிரிவு
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் நடித்துள்ள ‘மாவீரன்’ திரைப்படம் வரும் ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் புகைப்படத் தொகுப்பு.
SCROLL FOR NEXT