சினிமா

நக்மா - ஜோதிகா குடும்ப ஆல்பம்

Author : செய்திப்பிரிவு
நடிகை நக்மா தமது சகோதரி ஜோதிகாவுடன் குடும்ப திருமண நிகழ்வில் கலந்துகொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்தப் படங்கள் வைரலாகி வருகின்றன.
SCROLL FOR NEXT