சினிமா

2022-ல் இதுவரை தமிழக அளவில் முதல் நாள் வசூலை குவித்த டாப் 10 படங்கள்

Author : செய்திப்பிரிவு
அஜித் நடிப்பில் வெளியான ‘வலிமை’ திரைப்படம் முதல் நாள் ரூ.36.17 கோடியை வசூலித்து இந்த ஆண்டின் டாப் 10 வசூல் படங்களில் முதலிடத்தை பிடித்துள்ளது.
விஜய் நடிப்பில் வெளியான ‘பீஸ்ட்’ திரைப்படம் முதல் நாள் ரூ.26.40 கோடியை வசூலித்து இந்த ஆண்டின் டாப் 10 வசூல் படங்களில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் முதல் நாள் ரூ.25.86 கோடியை வசூலித்து இந்த ஆண்டின் டாப் 10 வசூல் படங்களில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.
கமல் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் முதல் நாள் ரூ.20.61 கோடியை வசூலித்து இந்த ஆண்டின் டாப் 10 வசூல் படங்களில் நான்காம் இடத்தை பிடித்துள்ளது.
சூர்யா நடிப்பில் வெளியான ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் முதல் நாள் ரூ.15.21 கோடியை வசூலித்து இந்த ஆண்டின் டாப் 10 வசூல் படங்களில் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது.
ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் முதல் நாள் ரூ.12.73 கோடியை வசூலித்து இந்த ஆண்டின் டாப் 10 வசூல் படங்களில் ஆறாம் இடத்தை பிடித்துள்ளது.
சிம்பு நடிப்பில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ முதல் நாள் ரூ.10.86 கோடியை வசூலித்து இந்த ஆண்டின் டாப் 10 வசூல் படங்களில் 7-வது இடத்தை பிடித்துள்ளது.
தனுஷ் நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ முதல் நாள் ரூ.9.52 கோடியை வசூலித்து இந்த ஆண்டின் டாப் 10 வசூல் படங்களில் 8-வது இடத்தை பிடித்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டான்’ முதல் நாள் ரூ.9.47 கோடியை வசூலித்து இந்த ஆண்டின் டாப் 10 வசூல் படங்களில் 9-வது இடத்தை பிடித்துள்ளது.
விக்ரம் நடிப்பில் வெளியான ‘கோப்ரா’ முதல் நாள் ரூ.9.28 கோடியை வசூலித்து இந்த ஆண்டின் டாப் 10 வசூல் படங்களில் 9-வது இடத்தை பிடித்துள்ளது.
SCROLL FOR NEXT