சினிமா

விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஓணம் கொண்டாட்டம்

Author : செய்திப்பிரிவு
ஓணம் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி சென்னையிலிருந்து கொச்சினுக்கு தனி விமானத்தில் நேற்று சென்றார்கள். இன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளன.
SCROLL FOR NEXT