ஆல்பம்

இன்றைய செய்தித் தெறிப்புகள் | ஆகஸ்ட் 10, 2026

Author : Rathish.R

"பயிர்க்கடன் தள்ளுபடி போலவே நெல், கரும்புக்கான ஆதார விலை உயர்வும் அரசின் ஏமாற்று வேலை" - டிடிவி தினகரன்

மேகேதாட்டு விவகாரம்: தமிழக எல்லையில் கன்னட அமைப்புகள் போராட்டம்; தமிழக பேருந்துகள் ஓசூரில் நிறுத்தம்

"தமிழகத்தில் பல சிப்காட்கள் பொட்டல் காடாக உள்ளன" - அமைச்சர் கீர்த்தனா

காவிரி நீரை கர்நாடக அரசு திறக்க உத்தரவிட கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கு மீது உச்ச நீதிமன்றத்தில் வரும் 13ம் தேதி விசாரணைக்கு வருகிறது

தேசிய சின்னங்களை அவமதிப்போர் இந்தியாவில் வாழ முடியாது: உ.பி. முதல்வர் யோகி கருத்து

“தவெகவின் ஐந்து ஆண்டுகள் விவசாயிகளின் பொற்காலமாக இருக்கும்” - ஆதவ் அர்ஜுனா

"பட்ஜெட் தாக்கல் என்ற பெயரில் வெற்றி என்ற பெயரை ஒவ்வொரு திட்டத்திற்கும் சூட்டும் விழாதான் நடைபெற்றது" - நன்னிலம் ஆர்.காமராஜ்

"சென்னையில் அதிமுக துடைத்தெறியப்பட்டுவிட்டது" - சி.வி.சண்முகம்

"தவெக ஆட்சியில் 125 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளது" - அமைச்சர் மரிய வில்சன்

விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய அரசு கஜானாவில் பணம் இல்லை, அதனால்தான் வாக்குறுதி கொடுக்கவில்லை: முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு

ரேஷன் கடைகளில் தரப்படும் அரிசியை வைத்து ஆட்சியை மதிப்பிடலாம்: சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்

திமுகவுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற எண்ணமே இல்லை - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

SCROLL FOR NEXT