"பழனி கோயில் நில மோசடி விவகாரத்தில் கைதானவர் உயிரிழந்திருப்பது மக்கள் மத்தியில் சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது" - டிடிவி தினகரன்இந்தியா முழுமைக்கும் உள்ள ஜென் ஸீ வாக்காளர்கள் எண்ணிக்கை 40.7 கோடி
"பழனி கோயில் நில மோசடி விவகாரத்தில் கைதானவர் உயிரிழந்திருப்பது மக்கள் மத்தியில் சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது" - டிடிவி தினகரன்
"பெண்களின் ஆற்றல் முடக்கப்பட்டுள்ளது" - ராகுல் காந்தி
கிறிஸ்டோபர் நோலனின் ‘தி ஒடிசி’ திரைப்படம் உலக அளவில் சுமார் ஒரு பில்லியன் டாலரைக் (ரூ.9,500 கோடி) கடந்து வசூல் சாதனை படைத்திருக்கிறது
ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி
"கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் வருவாயை பெருக்குவது குறித்து சிந்திக்கவில்லை" - பிரவீன் சக்கரவர்த்தி எம்பி
"தொகுதி மறுவரையறை குறித்து என்னவென்றே தெரியாதவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்துவது கேலிக்கூத்தாக இருக்கிறது" - ஆ.ராசா எம்பி
காவிரி, மேகேதாட்டு விவகாரம் குறித்து விவசாய சங்கப் பிரதிநிதிகள் உதயநிதியை நேரில் சந்தித்து கோரிக்கை
"வெளிநாட்டு முதலீடுகளால் நாடு முன்னேறாது" - மு.வீரபாண்டியன்
ரூ.2 கோடி செக் மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார் செப்.10-ல் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன்.
"மீனவர்கள் கைது விவகாரத்தில் கடிதம் எழுதியதைத் தவிர கடந்த 3 மாதத்தில் முதல்வர் எடுத்த நடவடிக்கை என்ன?" - டிடிவி தினகரன்
கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசுப் பணி: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை ஆகஸ்ட் 14-ல் விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்
"பாஜகவிடம் இருந்தோ பிரதமர் மோடியிடம் இருந்தோ அன்புமணிக்கு அழுத்தம் வந்திருக்கலாம், விஜய் யாருடைய அழுத்தத்துக்கும் பணிய மாட்டார்" - மாணிக்கம் தாகூர்
சிட்கோ நிலத்தை அபகரித்ததாக வழக்கு: முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி மீது சிறப்பு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு
"வெளிநாட்டுப் பங்களிப்பு சட்டத் திருத்த மசோதாவை (FCRA) திரும்பப் பெற வேண்டும்" - ஸ்டாலின் வலியுறுத்தல்
"அதிமுக - திமுக புதிய நட்பின் தொடக்கம்" - எம்பி-க்கள் கூட்டம் புறக்கணிப்பு குறித்து அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
"கட்சி தலைவர்களுக்கு கடிதம் எழுதாமல் நேரடியாக எம்பி-க்களுக்கு கடிதம் எழுதும் நடிகர் விஜய்யின் கோமாளி அரசு" - பாயும் பரந்தாமன்
"எம்பி-க்கள் கூட்டம் என்ற பெயரில் தவெக அரசு நடத்தும் அரசியல் நாடகத்தில் திமுக பங்கேற்காது" - கனிமொழி
"அரசுத் திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்வதை நியாயப்படுத்தவில்லை. ஆனால், அது தவிர்க்க முடியாதது" - திருமாவளவன்
"செப்டம்பர் 1-ம் தேதி முதல் கோயில்களுக்குள் செல்போன் எடுத்துச் செல்ல தடை" - அமைச்சர் ரமேஷ்
"காவிரி விவகாரத்தில் வேண்டாம் என்றால் தொகுதி மறுவரையறை விஷயத்தில் மட்டும் அனைத்துக் கட்சி எம்பி-க்கள் கூட்டம் ஏன்?" - இரா.முத்தரசன் கேள்வி
"தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாட்டை தெரிந்து கொள்ளவே எம்பி-க்கள் கூட்டம் மூலம் அழுத்தம் கொடுக்கிறது காங்கிரஸ்" - அன்புமணி
"காங்கிரஸ் இடம்பெறும் அமைச்சரவை நேர்மையாக இருக்கும்" - ஜி.கே.வாசன்
தொகுதி மறுவரையறை தொடர்பாக முதல்வர் கூட்டும் எம்பி-க்கள் கூட்டம். திமுக, அதிமுக, தேமுதிக, மநீம புறக்கணிக்க முடிவு
பழநி நில மோசடியில் கைதாகி மதுரை சிறையில் இருந்த வழக்கறிஞர் அன்வர்தீன் திடீர் உயிரிழப்பு