ஆல்பம்

இன்றைய செய்தித் தெறிப்புகள் | ஆகஸ்ட் 1, 2026

Author : Rathish.R

‘ஆட்சியில் இருக்கும்போது ‘மியூட்’ மோடுக்குச் சென்று, ‘மியாவ்’ என்று கூட சத்தம் எழுப்பாத காரியப் பூனைதான் திமுக’ - தவெக ஐடி விங் பதிலடி

கேரள கனமழைக்கு 6 பேர் உயிரிழப்பு; 9 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

‘சாதி, மதமற்றவர்’ சான்றுக்காக சட்டம் இயற்ற கோரி நடிகர் பார்த்திபன் பொது நல வழக்கு

தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்து விடுவதற்கு எதிரான ‘கர்நாடக முழு கடையடைப்பு’ அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் - டி.கே.சிவக்குமார்

“மோசமாகப் பேசிவிட்டேன்” - பிரதமரிடம் வீடியோவில் மன்னிப்பு கோரிய சிறுமி

“காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதே நமக்கு இருக்கும் ஒரே வழி” - அமைச்சர் நிர்மல்குமார்

“ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இளைஞர்கள் சிலர் என்னைப் பற்றி மிகவும் மோசமாகப் பேசியது மனதுக்கு மிகுந்த வேதனை அளித்தது” - பிரதமர் மோடி

கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கும் எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுங்கள்: சிஜேபி நிர்வாகி சவுரவ் தாஸ் கடும் தாக்கு

CWG 2026: ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளி வென்றார்

SCROLL FOR NEXT