Puducherry Chief Minister N. Rangasamy 75th birthday
ஆல்பம்
‘கூலி’ முதல் ‘ரெட்ரோ’ வரை: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் பிறந்தநாள் ஸ்பெஷல் ‘கெட்டப்’கள்!
Author : செய்திப்பிரிவு
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு, ரஜினியின் புதிய படமான ‘கூலி’ முதல் சூர்யாவின் ‘ரெட்ரோ’ வரை பல்வேறு கெட்டப்களில் அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சியினரால் வைக்கப்பட்ட பேனர்கள் கவனம் ஈர்த்தன. படங்கள்: எம்.சாம்ராஜ்