koovagam chariot and emotional moments of transgenders photo gallery 
ஆல்பம்

கூவாகம் தேரோட்டமும், திருநங்கைகளின் உணர்வுபூர்வ தருணங்களும் - புகைப்படத் தொகுப்பு

Author : செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகத்தில் நடைபெற்ற கூத்தாண்டவர் ஆலய தேரோட்டத்தில் பக்தர்கள், திருநங்கைகள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அதன்பின் அரவான் களப்பலியான இடத்தில் தங்கள் கணவரான அரவணை இழந்த சோகத்தில் கணவரை இழந்த திருநங்கைகள் ஒப்பாரி வைத்து அழுதனர். | படங்கள்: எம்.சாம்ராஜ்

SCROLL FOR NEXT