Miss thirunangai album 
ஆல்பம்

‘மிஸ் திருநங்கை’ போட்டியின் கலக்கல் க்ளிக்ஸ் @ விழுப்புரம்

Author : செய்திப்பிரிவு

தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சித் திடலில் இரவு நடந்த ‘மிஸ் திருநங்கை’ அழகி போட்டியில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த திருநங்கைகள் கலந்துகொண்டு ஒய்யாரமாக நடனமாடி அணிவகுத்தனர்.  | படங்கள்: எம் சாம்ராஜ் |

மிஸ் கூவாகம் திருநங்கைகளுக்கான அழகி போட்டியில் முதல் இடத்தைப் பிடித்த திருநெல்வேலி சேர்ந்த ரேணுகா இரண்டாம் இடத்தை பிடித்த கள்ளக்குறிச்சி சேர்ந்த அஞ்சனா மூன்றாம் இடத்தை பிடித்த கோயம்புத்தூர் சேர்ந்த ஆஸ்மிகா வெற்றி பெற்றனர் | படங்கள் எம் சாம்ராஜ்

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT