தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சித் திடலில் இரவு நடந்த ‘மிஸ் திருநங்கை’ அழகி போட்டியில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த திருநங்கைகள் கலந்துகொண்டு ஒய்யாரமாக நடனமாடி அணிவகுத்தனர். | படங்கள்: எம் சாம்ராஜ் |
‘கூவாகம் திருவிழா 2025’ நிகழ்வில், நடிகர் சங்க பொதுச் செயலாளர் நடிகர் விஷால், முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர், | படங்கள்: எம் சாம்ராஜ் |