PM Modi inaugurates Wildlife Rescue, Rehabilitation Center At Vantara 
ஆல்பம்

‘வன்தாரா’ வனப்பகுதியில் வலம் வந்த பிரதமர் மோடி - புகைப்படத் தொகுப்பு

Author : செய்திப்பிரிவு

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் குஜராத்தின் ஜாம் நகரில் அமைந்துள்ள ரிலையன்ஸ் குழுமத்தின் 3,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட வன்தாரா வனப்பகுதியை பார்வையிட்டார். யானைகள் சரணாலயமாக விளங்கும் ‘வன்தாரா’ வனப்பகுதியில் அவர் வலம் வந்த தருணங்கள் இங்கே புகைப்படத் தொகுப்பாக...

SCROLL FOR NEXT