12th Public exams started across Tamil Nadu - Photo Gallery 
ஆல்பம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடக்கம்: ஆர்வமுடன் எழுதச் சென்ற மாணவர்கள் @ தமிழகம்

Author : செய்திப்பிரிவு

பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று நடைபெற இருப்பதால் மாணவிகள் மதுரை முத்தீஸ்வரர் கோவிலில் வழிபட்டார்கள் மற்றும் நிர்மலா மேல்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவிகள். படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று முதல் தொடங்கியதை தொடர்ந்து திண்டுக்கல் புனித வளநார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் தேர்வுக்கு தயாராகி பிரார்த்தனை  செய்து தேர்வு எழுதிய மாணவிகள். படங்கள்: நா.தங்கரத்தினம்

பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத செல்லும் முன் மாணவிகள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். படங்கள்: ஜெ.மனோகரன்

பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. கோவை திருச்சி சாலையில் உள்ள செயின்ட் மேரிஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் ஆர்வத்துடன் தேர்வு எழுதினர்.

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மையத்தில் ஆட்சியர் பவன் குமார் பார்வையிட்டார்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்கியதை தொடர்ந்து திண்டுக்கல் புனித வளநார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் தேர்வுக்கு தயாராகி பிரார்த்தனை செய்து தேர்வு எழுதிய மாணவிகள். படங்கள்: நா.தங்கரத்தினம்.

திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சியர் சரவணன் பார்வையிட்டார்.

SCROLL FOR NEXT