tvk leader vijay at ambedkar book release function 
ஆல்பம்

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விஜய் - புகைப்படத் தொகுப்பு

Author : செய்திப்பிரிவு

அம்பேத்கர் நினைவு நாளான இன்று (டிச.6) ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ எனும் புத்தகம் சென்னையில் வெளியிடப்படுகிறது.

இந்த புத்தக வெளியீட்டு விழா சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

முன்னதாக அம்பேத்கர் சிலையுடன் அவர் செல்ஃபி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 

விஜய் கட்சி துவங்கியபிறகு பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி இது என்பதால், இந்நிகழ்ச்சியில் அவர் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

SCROLL FOR NEXT