தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலையில் ‘வெற்றி கொள்கைக் திருவிழா’ என்ற பெயரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது | படங்கள்: எம்.சாம்ராஜ்
தவெக மாநாட்டில் கட்சியின் தலைவர் விஜய் 100 அடி கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.
மாநாட்டு திடலில் வைக்கப்பட்டிருந்த விஜய்யின் கட்-அவுட்
வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்த தொண்டருக்கு மருத்துவ சிகிச்சை
தடுப்பு கட்டையின் மீது ஏறி நிற்க்கும் இளைஞர்கள்
மாநாட்டு திடலில் தயார் நிலையில் ஆம்புலன்ஸ்
தடுப்புகளை தகர்த்து மாநாட்டு திடலுக்குள் நுழையும் ஆண்கள், பெண்கள்
முதல் மாநாட்டில் உரையாற்றிய விஜய்
ரேம்பில் நடந்து சென்று தொண்டர்களை உற்சாகமூட்டிய விஜய்
மேடையில் தலைவர்கள் படத்துக்கு மரியாதை செலுத்திய விஜய்
கட்சி நிர்வாகிகளுடன் மேடையில் விஜய்
கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர் | படம்: எம்.சாம்ராஜ்
இம்மாநாட்டில் சுமார் 2.50 லட்சம் பேர் பங்கேற்றதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.