actor Samyuktha Menon photos 
ஆல்பம்

சம்யுக்தா மேனன் சிறப்பு க்ளிக்ஸ்!

Author : செய்திப்பிரிவு

மலையாள நடிகையான சம்யுக்தா மேனன் ‘களறி’ படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார்.

அவரது நடிப்பில் அண்மையில் வெளியான ‘வாத்தி’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. 

அடுத்து மோகன்லால் உடன் இணைந்து ‘ராம்’ படத்தில் நடித்து வருகிறார். 

SCROLL FOR NEXT