NEET debate between rahul and minister pradhan at lok sabha 
ஆல்பம்

“பணம் இருந்தால்...” - நீட் பிரச்சினையில் ராகுல் முதல் அகிலேஷ் வரை மக்களவையில் பேசியது என்ன?

Author : செய்திப்பிரிவு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கியதும், மக்களவையில் நீட் முறைகேடு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கட்சியினர் இடையே நடைபெற்ற காரசார விவாதத்தில் உறுப்பினர்கள் பேசியதன் முக்கிய அம்சங்கள் இங்கே...
காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்:
திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி:
கேரள எம்.பி. பிரேமச்சந்திரன்:
காங்கிரஸ் எம்பி ஹிபி ஈடன்:
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்:
ராகுல் காந்தி:
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்:
“நீங்கள் கத்தினால் பொய்கள் உண்மையாகிவிடாது. நாட்டின் பரீட்சை முறை குப்பை என்று அழைக்கும், ராகுல் காந்தியின் பேச்சை நான் கண்டிக்கிறேன். 2010ல் காங்கிரஸ் அரசின் கல்விச் சீர்திருத்தங்களுக்கான மூன்று மசோதாக்களை அமைச்சர் கபில் சிபல் கொண்டு வந்தார். யாருடைய அழுத்தத்தால் அந்த மசோதா வாபஸ் பெறப்பட்டது. தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அழுத்தத்தால் வாபஸ் பெறப்பட்டதா?
          
SCROLL FOR NEXT