விஜய் உடன் நடிகை ரம்பா குடும்பத்தினர் சந்திப்பு - புகைப்படத் தொகுப்பு
Author : செய்திப்பிரிவு
நடிகை ரம்பா தனது குடும்பத்தினருடன் தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய்யை நேரில் சந்தித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.