Bakrid Celebration Muslims Special Prayer Photo album 
ஆல்பம்

பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: முஸ்லிம்கள் சிறப்புத் தொழுகை | புகைப்படத் தொகுப்பு

Author : செய்திப்பிரிவு
பக்ரீத் பண்டிகையையொட்டி சேலம் ஜாகீர் அம்மாபாளையம் ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் | படங்கள்: எஸ். குரு பிரசாத்
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கோவை கரும்பு கடை இஸ்லாமிய பள்ளியில் சிறப்பு தொழுகைக்கு பிறகு அன்பை வெளிப்படுத்திய சிறுவர்கள் | படம்: ஜே மனோகரன்
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் இஸ்லாமியர்களின் சிறப்பு தொழுகை நடைபெற்றது | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
SCROLL FOR NEXT