Military Equipment Exhibition in Coimbatore 
ஆல்பம்

கோவையில் வியக்கவைத்த ராணுவ தளவாட கண்காட்சி - ஆல்பம் by ஜெ.மனோகரன்

Author : செய்திப்பிரிவு
கோவை கொடிசியா தொழிற் கண்காட்சி வளாகத்தில் 2 நாள் நடைபெறும் ராணுவ சாகசப் பயிற்சி மற்றும் கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். இன்றும், நாளையும் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் இந்திய ராணுவத்தில் உள்ள பல்வேறு பாதுகாப்பு பொருட்கள், மற்றும் போர்க்கருவிகளான படகுகள், பீரங்கிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. | படங்கள்: ஜெ .மனோகரன்
SCROLL FOR NEXT