celebrties cast their vote 
ஆல்பம்

யஷ் முதல் ஃபஹத் வரை: பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படத் தொகுப்பு

Author : செய்திப்பிரிவு
மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதும் 12 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் இன்று (ஏப்.26) காலை 7 மணிக்கு தொடங்கியது. பெங்களூருவில் வாக்களித்த நடிகர் பிரகாஷ்ராஜ்
கண்ணூர் தொகுதியில் வாக்களித்த கேரள முதல்வர் பினராயி விஜயன்
கேரளாவின் ஆழப்புழாவில் வாக்களித்த நடிகர் ஃபஹத் ஃபாஸில்
பெங்களூருவில் வாக்களித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
கேரளாவின் திருச்சூரில் வாக்களித்த நடிகர் டோவினோ தாமஸ்
ஜோத்பூரில் தனது வாக்கை செலுத்திய ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்
பெங்களூருவில் வாக்களித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே
குடும்பத்துடன் வாக்களித்த கன்னட நடிகர் தனஞ்செயா
கன்னட நடிகை சைத்ரா ஆச்சார்
’காந்தாரா’ நடிகை சப்தமி கவுடா
கேரளாவின் திருச்சூரில் வாக்களித்த பாஜக வேட்பாளரும், நடிகருமான சுரேஷ் கோபி
குடும்பத்துடன் வாக்களித்த பெங்களூரு தெற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டி
பிஹாரின் பாகல்பூர் தொகுதி காங். வேட்பாளர் அஜீத் சர்மாவின் மகளும், நடிகையுமான நேஹா சர்மா
திருவனந்தபுரம் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர்
பெங்களூருவில் வாக்களித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்
பெங்களூருவில் வாக்களிக்க வந்த நடிகர் யஷ்
நடிகர் சிவராஜ் குமார்
SCROLL FOR NEXT