Tenth Public exam started in all over tamilnadu
மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது. படம்: எஸ். கிருஷ்ணமூர்த்திதேர்வுக்கு முன்னதாக பிரார்த்தனையில் செய்த மாணவிகள்.தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில் சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் ஆர்வமுடன் தேர்வு எழுதிய மாணவிகள். படங்கள்: எஸ். குரு பிரசாத்