election nomination for star candidates
மக்களவைத் தேர்தலில் தென் சென்னையில் பாஜக சார்பில் போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜன் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். | படம்: ஆர்.ரகுமக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் தென் சென்னையில் போட்டியிடும் தமிழச்சி தங்கப்பாண்டியன் வேட்புமனு தாக்கல் செய்தார். படம்: ஆர்.ரகுமக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் நீலகிரியில் போட்டியிடும் எல்.முருகன், இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் அண்ணாமலை. | படம்: சத்தியமூர்த்திஅதிமுக தென் சென்னை வேட்பாளர் ஜெ.ஜெயவர்தன், வரும் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுவை அடையாறு மண்டல அலுவலகத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்தார். | படம்: ஆர்.ரகுமக்களவைத் தேர்தலில் தர்ம்புரியில் பாமக சார்பில் போட்டியிடும் சவுமியா அன்புமணி திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். | படம்: பாஸ்கரன்கோவை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சிங்கை ஜி.ராமச்சந்திரன் வேட்புமனு தாக்கல் செய்தார். | படம்: பெரியசாமிதிண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் போட்டியிடும் நெல்லை முபாரக் வேட்புமனு தாக்கல். | படம்: ஜி.கார்த்திகேயன்விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ப.மாணிக்கம் தாகூர் வேட்புமனு தாக்கல் செய்தார். | படம்: மூர்த்தி. ஜிவிருதுநகர் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் வேட்புமனு தாக்கல் செய்தார். | படம்: மூர்த்தி.ஜிதிண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். | கார்த்திகேயன் ஜிதிருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். | படம்: ஷேக்மொஹிதீன்நாகர்கோவில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.வேலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்புமனு தாக்கல். அருகில் அமைச்சர் துரைமுருகன். | படம்:வெங்கடாசலபதிவேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எஸ்.பசுபதி வேட்புமனு தாக்கல். | படம்: வெங்கடாசலபதிவேலூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம் தனது வேட்புமனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்தார். | படம்: வெங்கடாசலபதிமதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் வேட்புமனு தாக்கல் செய்தார். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்திமதுரை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் வேட்புமனு தாக்கல். | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி.மதுரை மக்கவைத் தொகுதி பாஜக வேட்பாளர் ராம சீனிவாசன் வேட்பு மனு தாக்கல். | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்திஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அசோக்குமார், வேட்புமனு தாக்கல் செய்தார். | படம்: கோவர்தன்.எம்தூத்துக்குடி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.சிவசாமி வேலுமணி வேட்புமனு தாக்கல் செய்தார். | படம்: ராஜேஷ்திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.ஜான்சி ராணி வேட்புமனு தாக்கல். | படம்: ஷேக்மொஹிதீன்ஈரோடு மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷ் வேட்புமனு தாக்கல் செய்தார்.| படம்: கோவர்தன்சேலம் மக்களவைத் தொகுதிக்கான அதிமுக வேட்பாளர் பி. விக்னேஷ், வேட்புமனு தாக்கல். | படம்: லக்ஷ்மி நாராயணன்திண்டுக்கல் மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமா வேட்புமனு தாக்கல். | படம்: கார்த்திகேயன்சேலம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதி வேட்புமனு தாக்கல் செய்தார். | படம்: லக்ஷ்மி நாராயணன்சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் வேட்புமனு தாக்கல்.ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் ஐயுஎம்எல் வேட்பாளர் கே.நவாஸ் கனி வேட்புமனு தாக்கல். | படம்: எல்.பாலச்சந்தர்ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம் வேட்புமனு தாக்கல். | படம்:எல்.பாலச்சந்தர்சிவகங்கை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தேவநாதன் யாதவ் வேட்புமனு தாக்கல் செய்தார்.மத்திய சென்னை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் வேட்புமனு தாக்கல்.ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் வேட்புமனு தாக்கல் செய்தார். | படம்: எல்.பாலச்சந்தர்நாம் தமிழர் கட்சியின் கோவை வேட்பாளர் எம்.கலாமணி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். | படம்: எம்.பெரியசாமிகிருஷ்ணகிரி மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வீரப்பன் மகள் வித்யாராணி தனது வேட்புமனுவை மாவட்ட தேர்தல் அலுவலர் கே.எம்.சரயுவிடம் வழங்கினார்.விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் வேட்புமனு தாக்கல் செய்தார். | மூர்த்தி. ஜி