holi celebration at salem album 
ஆல்பம்

ஹோலி கொண்டாட்டம் @ சேலம் - ஆல்பம் by எஸ்.குரு பிரசாத்

Author : செய்திப்பிரிவு
சேலத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. நாராயணநகர் பகுதியில் வடமாநிலத்தவர்கள் ஒருவருக்கொருவர் வண்ண பொடிகளை முகத்தில் பூசிகொண்டு ஹோலி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
SCROLL FOR NEXT