Salem Mayana Kollai Festival Photo story
மரவனேரி அருகே காக்காயன் மயானத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் காளியம்மன் உள்ளிட்ட அம்மன் வேடமணிந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனை காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். | படங்கள் : எஸ். குரு பிரசாத்