மோடி பங்கேற்ற பல்லடம் பொதுக் கூட்டம் - புகைப்படத் தொகுப்பு by ஜெ.மனோகரன்
Author : செய்திப்பிரிவு
தமிழகம் முழுவதும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட ‘என் மண், என் மக்கள்’ யாத்திரையின் நிறைவையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற பல்லடம் - மாதப்பூரில் நடந்த பாஜக பொதுக் கூட்டம். | படங்கள்: ஜெ.மனோகரன்