அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக புறப்பட தயாரான பாலிவுட் பிரபலங்கள் கத்ரீனா கைஃப் - விக்கி கவுஷல் தம்பதி, ஆலியா பட் - ரன்பீர் கபூர் தம்பதி, இயக்குநர்கள் ரோஹித் ஷெட்டி, ராஜ்குமார் இரானி, நடிகர் ஆயுஷ்மான் குர்ரானாநடிகர் அனுபம் கேர்அயோத்தி ராமர் கோயில் முன் செல்ஃபி எடுத்துக் கொண்ட நடிகை கங்கனா ரனாவத் - இயக்குநர் மதுர் பண்டர்கர்அயோத்திக்கு செல்ல மும்பை விமானம் நிலையம் வந்த நடிகர் அமிதாப் பச்சன்விமான நிலையத்தில் நடிகர் அபிஷேக் பச்சன்விக்கி கவுஷல் - கத்ரீனா கைஃப்நடிகை மாதுரி தீக்ஷித்ரன்பீர் கபூர் - ஆலியா பட் உடன் இயக்குநர் ரோஹித் ஷெட்டிஅயோத்தியில் பிரபலங்களுக்காக போடப்பட்டுள்ள இருக்கைகளின் மத்தியில் நடிகை கங்கனா ரனாவத்நடிகர் ரன்தீப் ஹூடா - லின் லைஷ்ராம்நடிகர் விவேக் ஓபராய்மனைவியுடன் ராமர் கோயில் முன் செல்ஃபி எடுத்துக் கொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளேஅயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த்நடிகர் பவன் கல்யாண்அயோத்தியில் குடும்பத்துடன் நடிகர் சிரஞ்சீவிநடிகை கங்கனா ரனாவத்முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்