விஜயகாந்த் பங்கேற்ற தேமுதிக பொதுக்குழு கூட்டம் - புகைப்படத் தொகுப்பு
Author : செய்திப்பிரிவு
விஜயகாந்த் பங்கேற்ற தேமுதிகவின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் வியாழக்கிழமை சென்னை - திருவேற்காட்டில் நடந்தது. இதில், தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் அறிக்கப்பட்டார்.