ஆல்பம்

கியாரா அத்வானி முதல் ஷமி வரை: 2023-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட 10 பிரபலங்கள்

Author : செய்திப்பிரிவு
2023-ம் ஆண்டு இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களின் டாப் 10 பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் முதல் இடத்தை நடிகை கியாரா அத்வானி பிடித்துள்ளார். அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த பிரபலங்கள்...
சுப்மன் கில்
ரச்சின் ரவீந்திரா
முகமது ஷமி
எல்விஷ் யாதவ் (யூடியூபர்)
சித்தார்த் மல்ஹோத்ரா
க்ளென் மேக்ஸ்வெல்
டேவிட் பெக்காம்
சூர்யகுமார் யாதவ்
ட்ராவிஸ் ஹெட்
SCROLL FOR NEXT