பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு தலைவர்கள், பிரபலங்கள் பலரும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள அவரது உருவச் சிலை, படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.இடம்: நாடாளுமன்ற வளாகம் | படங்கள்: சுஷில் குமார் வர்மாஇடம்: லக்னோ | படங்கள்: சந்தீப் சக்சேனாஇடம்: போபால் | படங்கள்: ஏ.எம். ஃபரூக்கிஇடம்: மங்களூருஇடம்: புதுச்சேரி சட்டப்பேரவை வளாகம் | படங்கள்: குமார் எஸ்.எஸ்