ஆல்பம்

சென்னையில் வடியாத மழைநீரும், அகற்றும் பணிகளும் - புகைப்படத் தொகுப்பு

Author : செய்திப்பிரிவு
சென்னையில் புதன்கிழமை இரவு கொட்டித் தீர்த்த கனமழையால் பல்வேறு இடங்களில் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது, சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்னும் சில இடங்களில், குறிப்பாக புறநகர் பகுதிகளில் வெள்ளம் வடியாமல் தேங்கி நிற்கிறது. மழைநீரை அகற்றும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இடம்: கோடம்பாக்கம் | படங்கள்: ஆர்.ரகு
இடம்: மேற்கு மாம்பலம் | படங்கள்: ஆர்.ரகு
இடம்: புதுப்பேட்டை | படங்கள்: வேதன்
இடம்: குமரன் காலனி | படங்கள்: வேளாங்கண்ணி ராஜ்
இடம்: வடபழனி, படங்கள்: வேளாங்கண்ணி ராஜ்
இடம்: சாலிகிராமம் | படங்கள்: வேளாங்கண்ணி ராஜ்
SCROLL FOR NEXT