கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் நகைகள் திருடுபோன ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்| படங்கள்: ஜெ .மனோகரன்தொடர் மழையின் காரணமாக வைகை அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் மதுரை மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தை வந்தடைந்து. இதனால் முழு கொள்ளளவுடன் கடல் போல் காட்சி அளிக்கும் தெப்பக்குளம் | படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்திமதுரை குடிநீர் திட்டத்துக்காக ராட்சச குழாய்கள் பதிக்கும் பணியால் பரவை பேரூராட்சிக்கு உட்பட்ட மகா கணபதி நகரில் பதிக்கப்படுவதால் அதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாகவும் மதுரை மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது | படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்திமதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தேசிய தூய்மை பணியாளர்கள் நல ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் மருத்துவமனை தூய்மை பணியாரிடம் நேரடியாக அவர்களது பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியின் மருத்துவமனையின் முதல்வர் ரத்தினவேல், மாவட்ட டிஆர்ஓ சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர் | படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்திமதுரை கேகே நகர் அப்பல்லோ மருத்துவமனை பிரதான சாலையின் இருபுறமும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன | படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்திதொடர் மழையின் காரணமாக காய்கறி விலைகள் உயர்ந்ததால் மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் சில்லறை விற்பனை கடைகளில் மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்திமத்திய மாநில அரசை கண்டித்து முற்றுகையிட வந்த புதுச்சேரி பல்வேறு தொழிற்சங்கத்தினரை நேரு வீதியில் போலீஸார் தடுத்து நிறுத்தினர். கைது செய்வற்க்கு முன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் | படம்: எம்.சாம்ராஜ்மத்திய மாநில அரசை கண்டித்து முற்றுகையிட புதுச்சேரி கவர்னர் மாளிகை நோக்கி ஊர்வலமாக வந்த கம்யூனிஸ்ட்,காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் | படம்: எம்.சாம்ராஜ்புதுச்சேரி கம்பன் கம்பன் கழக அறக்கட்டளை சார்பில் அமுதவிழா அழைப்பிதழை அமைச்சர் லட்சுமிநாராயணனிடம் வழங்கிய நிர்வாகிகள் | படம்: எம்.சாம்ராஜ்புதுச்சேரியில் மழைக்கு பின் வெயில் என மாறிமாறி வரும் காலநிலையில் மதிய நேர வெயிலில் குடை பிடித்துக்கொண்டு செல்லும் சுற்றுலாப்பயணிகள் | படம்: எம்.சாம்ராஜ்