ராமநாதபுரத்தில் பெய்த தொடர் மழையால் ஆங்காங்கே தேங்கி நிற்கும் மழை நீர். | படங்கள்: எல்.பாலசந்தர்தூத்துக்குடியில் தேங்கியிருக்கும் மழை நீர். | படம்: என்.ராஜேஷ்.மழைக்குப் பின் சென்னை வேளச்சேரி சாலை. | படங்கள்: வேளாங்கண்ணி ராஜ்ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் தேங்கியுள்ள மழை நீர்சென்னை மழைக் காட்சிகள். | படங்கள்: ரகுஈரோட்டில் பெய்த மழையில் நனைந்து செல்லும் வாகன ஓட்டிகள் | படங்கள்: கோவர்தன்தூத்துக்குடி காட்டன் சாலையில் தேங்கிய மழைநீரால் மக்கள் அவதி. | படங்கள்: என்.ராஜேஷ்கனமழையின் காரணமாக கோவை சுண்ணாம்பு கால்வாய் நொய்யல் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம். | படங்கள்: ஜெ .மனோகரன்கனமழையின் காரணமாக 5 வருடத்திற்கு பிறகு கோவை பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம். | படங்கள்: ஜெ .மனோகரன்கனமழையின் காரணமாக கோவை சித்திரைச்சாவடி அணைக்கட்டு பகுதியில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம். | படங்கள்: ஜெ.மனோகரன்