ஆல்பம்

ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் - சிறப்பு புகைப்பட தொகுப்பு

Author : செய்திப்பிரிவு
2023ஆம் ஆண்டு சந்திர கிரகணம் நேற்று (அக்.28) நள்ளிரவு 11.31 மணி முதல் இன்று (அக். 29) அதிகாலை 3.56 மணி வரை நீடித்தது. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் சந்திர கிரகணத்தை பார்க்க முடிந்தது. அந்த வகையில் தஞ்சாவூரில் எடுக்கப்பட்ட சந்திர கிரகணம் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.. | படங்கள்: ஆர்.வெங்கடேஷ்
SCROLL FOR NEXT