ஆல்பம்

மதுரையில் நாய்கள் கண்காட்சி புகைப்படத் தொகுப்பு

Author : செய்திப்பிரிவு
மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சியில் பல வகையான நாய்கள் பங்கேற்றன. படங்கள்: நா. தங்கரத்தினம்.
நாய்கள் கண்காட்சியில் பார்வையாளர்களை கவர்ந்த ஷிஹ் சூ வகை நாய்.
நாய்கள் கண்காட்சியில் பார்வையாளர்களை கவர்ந்த கிரேட் டேன் வகை நாய்
நாய்கள் கண்காட்சியில் கலந்து கொண்ட ராம்பூர் ஹவுண்ட் வகை நாய்
நாய்கள் கண்காட்சியில் கலந்து கொண்ட டால்மேஷியன் வகை நாயை ஆர்வத்துடன் பார்த்து ரசிக்கும் சிறுவர்கள்
நாய்கள் கண்காட்சியில் கலந்து கொண்ட சைபீரியன் ஹஸ்கி வகை நாயை கண்டு ரசிக்கும் சிறுமிகள்
நாய்கள் கண்காட்சியில் கலந்து கொண்ட பாக்ஸ்சர் வகை நாய்
நாய்கள் கண்காட்சியில் கலந்து கொண்ட ஜெர்மன் ஷெப்பர்ட் வகை நாய்
நாய்கள் கண்காட்சியில் கலந்து கொண்ட ஆப்கான் ஹவுண்ட் வகை நாய்
SCROLL FOR NEXT