ஆல்பம்

சென்னையில் கொட்டித் தீர்த்த மழை - புகைப்படத் தொகுப்பு

Author : செய்திப்பிரிவு
சென்னையில் மதியத்துக்குப் பிறகு இருள் சூழ்ந்து கொட்டித் தீர்த்த மழை காரணமாக பகல் பொழுது இரவு போன்று காட்சியளித்ததால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் விளக்குகள் ஒளிர விட்டு சென்றனர். | படங்கள்: ம.பிரபு, ரவீந்திரன், வேதம்
SCROLL FOR NEXT