திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், தேசிய கொடியில் உள்ள மூவர்ண நிறத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுதந்திர தின வாழ்த்துக்கள் கூறிய திருச்சி மாவட்ட தீயணைப்பு படை வீரர்கள். | படங்கள்: ர.செல்வமுத்துகுமார்திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில் மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவிகள்.சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆயுதப்படை மைதானத்தில் திருச்சி மாவட்ட தோட்டக்கலை துறையினர் காட்சிப்படுத்தியிருந்த காய்கறிகளால் உருவாக்கப்பட்ட சிற்பம்.